சென்னையில் தொடர்ந்து ஒரு சில வாரமாக ஆபரணத் தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதனால், ஒரு சவரன் தங்கம் ரூ.27 ஆயிரத்தை நெருங்கி விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.37 உயர்ந்து ரூ.3,369க்கும், ஒரு சவரனுக்கு ரூ.296 உயர்ந்து ரூ.26,952க்கும் விற்பனையாகிறது.
24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.3,526க்கும், ஒரு சவரன் தங்கம் விலை ரூ.22,208க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.44.50 காசுக்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.44,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது

No comments:
Post a Comment