நீட்-மக்களிடம் மறைத்த அரசு
நீட் விலக்கு மசோதா 2017இல் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக நீட் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. 2017 செப்.22ஆம் தேதி நீட் விலக்கு மசோதா நிராகரிப்பு குறித்து அரசுக்கு கடிதம் மூலம் தெரிவித்தோம் எனவும் தெரிவித்துள்ளது. நீட் விலக்கு மசோதா நிராகரிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி அரசுக்கு தெரிந்தும் கடந்த 2 ஆண்டுகளாக மக்களிடம் சொல்லவில்லை

No comments:
Post a Comment