வரதட்சனை வாங்கினால் அவ்வளவு தான்-டிஜிபி
தமிழக காவல்துறையில் பணிபுரியும் உயர் அதிகாரிகள், காவலர்கள் வரதட்சனை தடுப்பு சட்டப்படி, பரிசுப்பொருட்கள் வாங்கக்கூடாது என மாவட்ட எஸ்பிக்களுக்கு தமிழக டிஜிபி திரிபாதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மேலும் அரசு அலுவலகங்கள், பொது இடங்களில் உயர் அதிகாரிகள் பூங்கொத்து பறிமாறி கொள்ளக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment