மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, July 17, 2019

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் நிரப்பப்பட உள்ள 42 கன்சல்டன்ட், ரிசர்ச் அசோசியேட் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 42

பணி: Research Associates - 01
சம்பளம்: மாதம் ரூ. 40,000

பணி: Consultant A - 06
சம்பளம்: மாதம் ரூ. 60,000

பணி: Consultant B - 09
சம்பளம்: மாதம் ரூ. 80,000

பணி: Consultant A/B - 23
பணி: Consultant B (Finance) -02
பணி: Consultant B (Admin) -01
சம்பளம்: மாதம் ரூ.80,000

வயதுவரம்பு: 35 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: எம்.எஸ் ஆபிஸ் முடித்து அதில் நல்ல அறிவு மற்றும் பணி அனுபவம் பெற்றிருப்பதுடன் காற்று மாசுபாடு அல்லது சுற்றுச்சூழல்
பிரிவில் 3 ஆண்டுகள் 10 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Senior Administrative Officer, Central Pollution Control Board, "Parivesh Bhawan", East Arjun Nagar, Shahdara, Delhi - 110 032

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://cpcb.nic.in/openpdffile.php?id=Q2FyZWVyRmlsZXMvMTk1XzE1NjIzMjk3NDJfbWVkaWFwaG90bzE4ODY5LnBkZg== என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்

No comments:

Post a Comment