சிகரெட் போல உணவில் எச்சரிக்கைப் படம்
குறிப்பிட்ட சில திண்பண்டங்களை அதிகம் உண்டால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு திமுக எம்எல்ஏ பூங்கோதை சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தார். சிகரெட் பாக்கெட்டுகளில் இருப்பது போன்று விழிப்புணர்வு படங்கள், குறிப்பிட்ட சில உணவுகள் மீது ஒட்ட பரிசீலிக்கப்படும் என முதல்வர் பழனிசாமி உறுதியளித்துள்ளார்.

No comments:
Post a Comment