நீட் தேர்வு :மத்திய உள்துறை செயலாளர் பதில் தர உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, July 23, 2019

நீட் தேர்வு :மத்திய உள்துறை செயலாளர் பதில் தர உத்தரவு

நீட் தேர்வு மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது குறித்து பதில் தர மத்திய உள்துறை செயலாளருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


 நீட் தேர்வில் இருந்து விலக்கு தரும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, மாணவர்- பெற்றோர் நலச்சங்கம் ஆகியோர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

 இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிகுமார், சுப்ரமணிய பிரசாத் அமர்வு அரசு செயலாளர் பதில் தர உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளார். 

No comments:

Post a Comment