பள்ளிக்கல்வி இயக்குநருக்கு நோட்டீஸ்...
பெரம்பலூரில் HIV பாதித்த மாணவனை அரசு பள்ளியில் சேர்க்க மறுத்த விவகாரத்தில் ஆட்சியர் ,, பள்ளிக்கல்வி இயக்குநர் ஆகியோர் 4 வாரத்தில் பதிலளிக்குமாறு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாணவன் சேர்க்கை மறுப்பு குறித்து வெளியான செய்தியின் அடிப்படையில் ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.

No comments:
Post a Comment