ஆசிரியர் தகுதித் தேர்வில் சரியான விடையளித்த தேர்வருக்கு ஒரு மதிப்பெண் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வந்தே மாதரம் பாடலை முதலில் வங்க மொழியில் எழுதப்பட்டதாக பதில் அளித்த தேர்வர் தினேஷ் குமாருக்கு மதிப்பெண் வழங்க உயர்நீதிமன்றம் ஆணையிட்டது.
2013-ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தேர்வில் வந்தே மாதரம் பாடலை முதலில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டதாக விடையளித்தவருக்கு மதிப்பெண் வழங்கபட்டதாக வழக்கு தொடர்ந்தார்.
ஒரு மதிப்பெண் வழங்குவதால் மனுதாரர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் ஆனால் வேலை வாய்ப்பு கோர முடியாது என்று நீதிபதி ஆணையிட்டார்

No comments:
Post a Comment