போலீஸ் சீருடையில் மாஸ் காட்டும் ரஜினி
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் "தர்பார்". தர்பார் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இன்று ரஜினி போலீஸ் சீருடையில் இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அடுத்த மாதம் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment