செயில் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் டெக்னீசியன் பணி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, July 17, 2019

செயில் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் டெக்னீசியன் பணி

அனைவராலும் செயில் என அழைக்கப்படும் இந்திய உருக்கு ஆணைய நிறுவனத்தின் ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் செயல்படும் கிளையில் காலியாக உள்ள மருத்துவ அதிகாரி மற்றும் டெக்னீசியன், துணை மருத்துவ பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 361
பணி: Specialist (E-3) - 12
1.Radiologist- 03
2.Pathologist- 03
3.Biochemistry- 02
4.Microbiologist- 02
5.Lab Medicine - 02
பணி: Medical Officer (E-1) - 08
பணி: Jr. Manager (Bio-Medical) (E-1) - 03
பணி: Nursing Sister (Trainee) - 234
பணி: Technician-Laboratory (Trainee) - 81
பணி: Attendant - Dressers (Trainee) -10
பணி: Laundry Operator (Trainee) - 04
பணி: Dresser-Burn & Plastic (Trainee) - 02
பணி: Photographer (Trainee) - 01
பணி: Dietician (S-3) - 02

வயதுவரம்பு: ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடும்30 மற்றும் 37 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.sail.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.sailcareers.com/media/uploads/ADVT_NO.04_2019_MEDICAL_EXECUTIVE__PARAMEDICAL_STAFF.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.08.2019

No comments:

Post a Comment