சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 29, 2019

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பி.எஸ்.சி.வேளாண்மை பாடப்பிரிவில் கன்னியாகுமரி மாணவி ரேவதி 200 கட்ஆப் மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். தரவரிசைப் பட்டியலை வெளியிட்ட பல்கலைக்கழக துணை வேந்தர் முருகேசன், கலந்தாய்வு இன்னும் சில நாட்களில் நடைபெறும் என கூறினார். 

No comments:

Post a Comment