பேரவையில் ரைமிங்-டைமிங் டைலாக்....
ஆடிக்காற்றில் அம்மிக்கல்லோடு அம்மாவின் (அதிமுக) ஆட்சியும் பறந்து போய்விடும் என திமுக எம்.எல்.ஏ பூங்கோதை சட்டப்பேரவையில் விமர்சித்து பேசினார். உடனே பதிலுக்கு பேசிய அமைச்சர் ஜெயக்குமார் இப்படி எல்லாம் எதிர்கட்சியினர் பேசுவர் என்று தெரிந்தே அம்மா மிக்சி கொடுத்தார். என்றைக்கும் மம்மி ஆட்சி தான் நடைபெறும் என ரைமிங்காக பதிலளித்தார்.

No comments:
Post a Comment