சதுரகிரியில் பிளாஸ்டிக், கற்பூரத்திற்கு தடை
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வரும் ஜூலை 31ம் தேதி ஆடி அமாவாசை திருவிழா நடைபெறுவதையொட்டி பக்தர்கள் பிளாஸ்டிக், கற்பூரம் கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. பக்தர்கள் வசதிக்காக 6 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment