வில்லியம்சன் உலக சாதனை...
இங்கி.,க்கு எதிரான இறுதிப்போட்டியில் நியூசி., கேப்டன் வில்லியம்சன் 30 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் ஒரே உலகக்கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த கேப்டன் என்ற சாதனை படைத்தார். வில்லியம்சன் 578 ரன்கள் குவித்து, இதற்கு முன் 2007-ல் இலங்கை கேப்டனாக இருந்த ஜெயவர்த்தனேவின் (548 ரன்கள்) சாதனையை முறியடித்தார். மேலும், இந்த உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருதையும் தட்டிச்சென்றார்.

No comments:
Post a Comment