ஊதியத்துடன் ஏர்மேன் பயிற்சி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 1, 2019

ஊதியத்துடன் ஏர்மேன் பயிற்சி

ஊதியத்துடன் ஏர்மேன் பயிற்சி


இந்திய விமானப்படையில் ஏர்மேன் X,Y பிரிவு பயிற்சிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
* அதிகபட்ச வயது: 21 (DOB 19.7.99 - 1.7.03)
* கல்வித்தகுதி: குரூப் X- +2 50% தேர்ச்சி/ 3 வருட டிப்ளமோ, குரூப் Y- +2 50% தேர்ச்சி
* ஊக்கத்தொகையாக மாதம் ரூ.14,600
* கடைசி நாள்: 15.7.2019, ஆன்லைன் தேர்வு: செப்.21-24
விவரங்களுக்கு- https://airmenselection.cdac.in/CASB

No comments:

Post a Comment