தமிழக அரசின் சுற்றுலா துறையில் வேலை. - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, July 24, 2019

தமிழக அரசின் சுற்றுலா துறையில் வேலை.

தமிழக அரசின் சுற்றுலாத் துறையில் உதவி சுற்றுலா அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படும், இந்த பணிக்கு இரண்டு தேர்வுகள் நடக்கும் என தெரிவித்துள்ளது

எழுத்து தேர்வுகள் - 500 மதிப்பெண்கள்

தாள் 1 ( பயணம் மற்றும் சுற்றுலா) - செப்டம்பர் 29 காலை 10 மணி
தாள் 2 (பொது) - செப்டம்பர் 29 மாலை 2.30 மணி

தாள் 1 - ஆங்கிலத்தில் வினாக்கள் இடம்பெறும்.

தாள் 2 -தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வினாக்கள் இடம்பெறும்.

மதிப்பெண்: தேர்வுகளில் குறைந்தபட்சம் 150 மதிப்பெண்கள் பெற்றால்தான் தகுதி பெறலாம்.

தேர்வுகள் நடைபெறும் இடம்: சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி: சுற்றுலாத்துறை தொடர்பான பட்டப்படிப்பு பயின்றிருக்க வேண்டும்.

மொத்த காலிப்பணியிடங்கள்: 42

விண்ணப்பிக்க கடைசிநாள்: ஆகஸ்ட் 20
கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள்: ஆகஸ்ட் 22

இதுகுறித்து மேலும் முழு விவரங்களுக்கு: http://www.tnpsc.gov.in/Notifications/2019_22_NOTYFN_ATO_GRADE-II.pdf

No comments:

Post a Comment