தமிழக அரசு அறிவிக்க போகும் புதிய திட்டம்.! பெற்றோர்கள், மாணவர்கள் வரவேற்பு.!! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 15, 2019

தமிழக அரசு அறிவிக்க போகும் புதிய திட்டம்.! பெற்றோர்கள், மாணவர்கள் வரவேற்பு.!!

தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட புதிய பாடத்திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது. மேலும் தற்போது மாணவர்கள மேம்படுத்தும் வகையில் புதிய திட்டத்தை அறிமுக படுத்த உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

இது குறித்து கூறுகையில் மாணவர்கள் படிக்கும்போதே சரளமாக ஆங்கிலத்தில் பேச நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.

இதற்கென தனியாக 2000 ஆங்கில வார்த்தைகளைத் தேர்வுசெய்து, மென்பொருள்கள் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு, மாணவர்களுக்கு கற்றுத் தரப்படும் இதனால் மாணவர்கள் எதிர்காலத்தில் நல்ல நிலையில் ஆங்கிலம் பேசுவதற்கு பெரும் உதவியாக இருக்க கூடும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment