முறைகேடு நடப்பதாக வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம்...
தமிழக அரசு பள்ளிகளில் இலவசமாக வழங்கும் புத்தகம் உள்ளிட் பொருட்களில் முறைகேடு நடப்பதாக கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில், மனுவில் முரண்பாடான தகவல்கள் இருப்பதாக உச்சநீதிமன்றம் கோபமடைந்தது. இதையடுத்து மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்ததுடன், வழக்கையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

No comments:
Post a Comment