ஜூன் மாத சிறப்பு தேர்வில் பங்கேற்ற, பிளஸ் 2 மாணவர்கள், விடைத்தாள் நகல்களை, இன்று பதிவிறக்கம் செய்யலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, அரசு தேர்வு துறை இயக்குனர், உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரசு தேர்வு துறை, ஜூனில் நடத்திய, பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வில் பங்கேற்றவர்கள், விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்திருந்தால், இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்.scan.tndge.in என்ற இணையதளத்தில், பிறந்த தேதியை பயன்படுத்தி, விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்.
பின், மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பதாக இருந்தால், நாளை மற்றும் நாளை மறுநாளில், முதன்மை கல்வி அதிகாரியின் அலுவலகம் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பங்களை, மேற்கண்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது

No comments:
Post a Comment