ராட்சசி படத்திற்கு தடை கோரி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் மனு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, July 16, 2019

ராட்சசி படத்திற்கு தடை கோரி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் மனு

ஜோதிகா நடித்துள்ள "ராட்சசி" படத்துக்குத் தடை கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.  "அரசு பள்ளி ஆசிரியர்களைக் கேவலப்படுத்தும் வகையில் ராட்சசி படம் உள்ளது. இதனால், படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்க வேண்டும். இயக்குனர் மற்றும் வசன கர்த்தா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் " என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment