சென்னை தொலைதொடர்பு வட்டம் அறிவிப்பு: பிஎஸ்என்எல் தற்போது அபிநந்தன்-151 என்ற புதிய ரீசார்ஜ் பேக்கை அறிமுகம் செய்கிறது.
இந்த திட்டம் செல்போன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் 90 நாள் பிளான் ஆகும்.
அதன்படி ₹151க்கு ரீசார்ஜ் செய்பவர்களுக்கு எந்த நெட்வொர்க்கை தொடர்பு கொண்டாலும் அன்லிமிட்டட் சேவை அளிக்கப்படும். இத்துடன் இணைந்து நாள்தோறும் 1 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ் வழங்கப்படுகிறது. இதற்கான கால அளவு 24 நாட்கள். இந்த திட்டம் புதிய இணைப்புகளுக்கும் பொருந்தும்.

No comments:
Post a Comment