இந்திய வேளாண் கவுன்சில் நுழைவு தேர்வில், இரண்டு லட்சம் பேர் பங்கேற்றனர்.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலான, ஐ.சி.ஏ.ஆர்., அமைப்பின் சார்பில், பட்டப் படிப்பு சேர்க்கைக்கான நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு, நேற்று நாடு முழுவதும், 4,000 மையங்களில் நடந்தது;
இரண்டு லட்சம் பேர் பங்கேற்றனர்.கணினி வழியில், இந்த தேர்வு நடத்தப்பட்டுள்ளது. தனியார் கல்வி நிறுவன கணினி மையங்களில், தேர்வு மையம் அமைக்கப்பட்டது.
இந்த தேர்வின் வழியாக, நான்கு நிகர்நிலை பல்கலைகள், 65 ஆராய்ச்சி கல்வி நிறுவனங்கள், 14 தேசிய கல்வி நிறுவனங்களில், பட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்

No comments:
Post a Comment