கிரிக்கெட்:பிரதமர் மோடி கருத்து - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, July 10, 2019

கிரிக்கெட்:பிரதமர் மோடி கருத்து

இறுதிவரை போராட்ட குணத்துடன் இந்திய அணி விளையாடிய போதிலும் முடிவு ஏமாற்றம் தருவதாக அமைந்துவிட்டது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முழுவதிலும் இந்திய அணியினர் சிறப்பாக பந்து வீசினர், சிறப்பாக பேட்டிங் செய்தனர் என மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் ஏற்படுவது வழக்கம் தான், எதிர்காலத்தில் இந்திய அணி சிறப்பாக வெற்றி பெற பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment