டான்செட் நுழைவுத்தேர்வு முடிவு வெளியீடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 8, 2019

டான்செட் நுழைவுத்தேர்வு முடிவு வெளியீடு

சற்றுமுன் வெளியீடு - உடனே பாருங்க...!!


எம்சிஏ மற்றும் எம்பிஏ படிப்புகளுக்கான டான்செட் நுழைவுத்தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது. தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் annauniv.edu/tancet என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறியலாம் என அண்ணாபல்கலைகழகம் தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment