திருப்பதி விஐபி டிக்கெட் விலை
திருப்பதியில், ரூ.10,000 நன்கொடை அளித்தால் ஒரு விஐபி டிக்கெட் வழங்கும் திட்டம் விரைவில் கொண்டுவரப்படவுள்ளது. சமீபத்தில், இந்த கோயிலில் விஐபி தரிசன முறை ரத்து செய்யப்பட நிலையில், புதிய திட்டத்தை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி விரைவில் துவக்கி வைக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. சாமானிய பக்தர்களை கருத்தில்கொண்டே இந்த திட்டம் தொடங்கவுள்ளது.

No comments:
Post a Comment