EMIS ATTENDANCE APP சுற்றிக்கொண்டே இருக்கிறதா? இதனை செய்து பாருங்கள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, July 4, 2019

EMIS ATTENDANCE APP சுற்றிக்கொண்டே இருக்கிறதா? இதனை செய்து பாருங்கள்

EMISல் தினந்தோறும் வருகைப்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால்....


    காலையில்  எழுந்ததும்  EMISன் பகுதியின் வலப்புறம் மேலே உள்ள-3  கோடுகளைத் தொட்டால் SETTINGS மெனு வரும்.

 அதைத் தொட்டால் STUDENTS DATA என்று வருவதைத் தொட்டு OK செய்தபின் FETCHING மற்றும் CONFIGURING என வந்து சென்றதும் இப்பொழுது உங்கள் Attendance

 தயாராகிவிட்டது...


   எனவே  இதனை தினந்தோறும் செய்வது நல்லது
👍🙏🏻

No comments:

Post a Comment