EMIS-பாட புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விவரங்களை TEXT BOOK Distribution இல் 09.07.2019 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
மேலும் பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களின் தகவல்களும் EMIS-ல் பதிவு செய்யப்பட்டுள்ளதை 05.07.2019 தேதிக்குள்உறுதி செய்ய வேண்டும்.
அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களின் தகவல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதை 05.07.2019 தேதிக்குள் உறுதி செய்ய வேண்டும் .
Common pool இல் தேடியும் மாணவர் பெயர் கிடைக்கவில்லை என்றால் ஒன்றிய அல்லது மாவட்ட ஒருங்கிணைப்பாளரை அணுகவும்.
வேறு பள்ளியிலிருந்து வந்துள்ள மாணவர்களை Common pool-ல் இருந்து எடுத்து தங்கள் பள்ளியில் சேர்க்க வேண்டும்.தொடக்க வகுப்புகள் LKG, 1std ஆகிய வகுப்புகளை தவிர ஏனைய வகுப்புகளுக்கு புதிய பதிவுகளை மேற்கொள்வதை தவிர்க்கவும்.

No comments:
Post a Comment