EMIS NEWS UPDATE - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, July 30, 2019

EMIS NEWS UPDATE

*EMIS NEW UPDATES...*

TRANSFER OPTION AVAILABLE NOW

STUDENT ATTENDANCE REPORT AVAILABLE

STAFF ATTENDANCE
REPORT AVAILABLE

TIME TABLE
CLASS WISE
TEACHER WISE
DAILY TIME TABLE AVAILABLE..
PLEASE  UPDATE OUR TIME TABLE..


SCHEMES UPDATE செய்து கொள்ளுங்கள்...

NOON MEALS  பதிவேற்றம் செய்து தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்...

TRANSFER OPTION AVAILBLE NOW
மாணவர்களை டிரான்ஸ்பர் செய்யும் வசதி தற்போது இணையதளத்தில் உள்ளது நம்  பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு சென்ற மாணவர்கள் விவரங்களை பள்ளியில் இருந்து நீக்க விரும்பினால் டிரான்ஸ்பர் ஆப்ஷனை பயன்படுத்தி நீக்கி கொள்ளலாம்......

பள்ளியில் பயிலும் மாணவர்கள் விவரங்களை
சரியாக பதிவேற்றம் செய்து  வைத்துக் கொள்ளும்படி
கேட்டுக் கொள்கிறோம்

EMIS TEAM

No comments:

Post a Comment