சி..பி.எஸ்.இ. 10-மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுக் கட்டணம் உயர்வு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, August 11, 2019

சி..பி.எஸ்.இ. 10-மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுக் கட்டணம் உயர்வு

சி.பி.எஸ்.இ. 10-மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுக் கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. பட்டியலில் மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணத்தை  ரூ.50-ல் இருந்து ரூ.1,200 ஆக  24 மடங்கு அதிகரித்துள்ளது என சி.பி.எஸ்.இ. நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணத்தை ரூ.750-ல் இருந்து ரூ.1500 ஆக அதிகரித்துள்ளது.  சி.பி.எஸ்.இ. 10-வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வில் 5 பாடங்களில் தேர்வு எழுதுகின்றனர்

Source: Dinakaran website

No comments:

Post a Comment