10 -ம் வகுப்பு மாதிரி வினாத்தாளை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, August 4, 2019

10 -ம் வகுப்பு மாதிரி வினாத்தாளை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை

10 ம் வகுப்பு மாதிரி வினாத்தாளை www.tnscert.org என்ற இணையதளத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.  மாதிரி வினாத்தாள் அடிப்படையில் தான் காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு தேர்வுக்கான வினாத்தாள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment