பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 27.08.19
27.08.19
அதிகாரம்:தவம்
திருக்குறள்:268
தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்.
விளக்கம்:
தனது உயிர் என்கிற பற்றும், தான் என்கிற செருக்கும் கொள்ளாதவர்களை உலகம் புகழ்ந்து பாராட்டும்.
பழமொழி
Trust not a broken staff
மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே.
இரண்டொழுக்க பண்புகள்
1. நன்றி, மன்னித்து கொள்ளுங்கள் என்ற இரண்டு வார்த்தைகளும் என் உள்ளத்தின் நிலையை காண்பிக்கும் மற்றும் என் பண்பாட்டிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
2. எனவே அவற்றை நான் எப்பொழுதும் பயன்படுத்த முயல்வேன்.
பொன்மொழி
இன்பம் என்பது நுனிப்புல் மேய்வதுப் போல். வெற்றி என்பது முற்புதரிலும் தனிப்பட்ட புல் மேய்வது போன்றது. எனவே இடர்களுடன் இன்பம் காண்பதே நிதர்சன வெற்றியாகும் ....
----அறிவியலாளர் எஸ்.சந்திரசேகர்
பொது அறிவு
1.இந்தியாவின் தென் கோடிக்கு பெயர் என்ன?
இந்திரா முனை
2. அது எங்கு உள்ளது?
நிக்கோபார் தீவுகளில்
English words & meanings
Catalyst - a substance which speed up the reactions.
வினை ஊக்கி. மந்தமாக நடைபெறும் வினையை துரிதப்படுத்த உபயோகிக்கும் பொருள்
Ceremony - a formal act of a social occasion
முறை படி நடத்த படும் விழா அல்லது சடங்கு.
ஆரோக்ய வாழ்வு
ஏலக்காய் வாய் சுகாதாரத்திற்கும் வாய் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது . பல் வலி , ஈறுகளில் ஏற்படும் வீக்கத்தை கட்டுப்படுத்தும் .
Some important abbreviations for students
HQ - Headquarters
Hrs - Hours
27.08.19
அதிகாரம்:தவம்
திருக்குறள்:268
தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்.
விளக்கம்:
தனது உயிர் என்கிற பற்றும், தான் என்கிற செருக்கும் கொள்ளாதவர்களை உலகம் புகழ்ந்து பாராட்டும்.
பழமொழி
Trust not a broken staff
மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே.
இரண்டொழுக்க பண்புகள்
1. நன்றி, மன்னித்து கொள்ளுங்கள் என்ற இரண்டு வார்த்தைகளும் என் உள்ளத்தின் நிலையை காண்பிக்கும் மற்றும் என் பண்பாட்டிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
2. எனவே அவற்றை நான் எப்பொழுதும் பயன்படுத்த முயல்வேன்.
பொன்மொழி
இன்பம் என்பது நுனிப்புல் மேய்வதுப் போல். வெற்றி என்பது முற்புதரிலும் தனிப்பட்ட புல் மேய்வது போன்றது. எனவே இடர்களுடன் இன்பம் காண்பதே நிதர்சன வெற்றியாகும் ....
----அறிவியலாளர் எஸ்.சந்திரசேகர்
பொது அறிவு
1.இந்தியாவின் தென் கோடிக்கு பெயர் என்ன?
இந்திரா முனை
2. அது எங்கு உள்ளது?
நிக்கோபார் தீவுகளில்
English words & meanings
Catalyst - a substance which speed up the reactions.
வினை ஊக்கி. மந்தமாக நடைபெறும் வினையை துரிதப்படுத்த உபயோகிக்கும் பொருள்
Ceremony - a formal act of a social occasion
முறை படி நடத்த படும் விழா அல்லது சடங்கு.
ஆரோக்ய வாழ்வு
ஏலக்காய் வாய் சுகாதாரத்திற்கும் வாய் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது . பல் வலி , ஈறுகளில் ஏற்படும் வீக்கத்தை கட்டுப்படுத்தும் .
Some important abbreviations for students
HQ - Headquarters
Hrs - Hours
நீதிக்கதை
கொக்குக்கு எத்தனை கால்கள்
ஒரு வீட்டில் வீட்டு உரிமையாளரும், அவருக்குத் துணையாக ஒரு சமையல்காரரும் இருந்தனர். ஒரு நாள் வீட்டுக்காரர் கொக்கு ஒன்றை வாங்கிவந்து சமையல்காரரிடம் கொடுத்து கொக்கு குழம்பு வைக்கும்மாறு சொன்னார். சமையல்காரர் குழம்பு வைத்ததும், குழம்பையும் சிறு அளவு கறியையும் சுவைப் பார்க்கலாம் என்று கால் துண்டு ஒன்றை முழுவதும் சாப்பிட்டு விட்டார். பின்பு சோறு பரிமாறப்பட்டதும், வீட்டுக்காரர் சாப்பிட ஆரம்பித்தார். சமையல்காரர் முதலாளிக்குப் பிடித்த கொக்கின் கால் ஒரு துண்டை முதலில் எடுத்து வைத்தார். இன்னொரு கால் துண்டையும் வை என்றார் முதலாளி.
கொக்கிற்கு ஒரு கால்தானுங்க முதலாளி என்றார் சமையல்காரர். கொக்கிற்கு இரு கால்கள் இருக்குமே? என்றார் முதலாளி. இல்லீங்க ஒரு கால்தானுங்க என்றார் சமையல்காரர். முதலாளி எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் சமையல்காரர் ஒப்புக்கொள்ளவில்லை. முதலாளி சாப்பிட்டு முடித்ததும் சமையல்காரரை வயல்வெளிக்கு கொக்கு காட்ட அழைத்துச் சென்றார். வயலில் ஒரு கொக்கு ஒரு காலை மடக்கிக்கொண்டு ஒற்றைக் காலுடன் நின்று கொண்டிருப்பதை பார்த்த சமையல்காரர் பாருங்க முதலாளி, கொக்குக்கு ஒற்றைக் கால்தான் என்று முதலாளியிடம் காட்டினார்.
உடனே முதலாளி தன்னுடைய இரு கைகளையும் தட்டினார். சப்தம் கேட்டதும் கொக்கு தனது இரு கால்களையும் மடக்கி கொண்டு பறக்க ஆரம்பித்தது. பார், கொக்கிற்கு இரு கால்கள் என்று சமையல்காரரிடம் காட்டினார் முதலாளி. நீங்க இப்ப கை தட்டியதற்கு பதிலாக, சாப்பிட ஆரம்பிக்கும்போதே கை தட்டியிருந்தால் கொக்கிற்கு இரு கால்கள் வந்திருக்குமே என்றாராம் சமையல்காரர்.
செவ்வாய்
English & Art
Use the Simple Present Tense for Habitual Actions.
The simple present is the tense you use for any habitual action. The things you always do or do every Tuesday ( or any other days) are described with the simple present, which just means you pick the first form of any verb.
* Mary likes dogs.
* I don't walk Mary's dog.
* Raja and I drink tea every Tuesday together.
இன்றைய செய்திகள்27.08.2019
☘ திருப்புவனம் அருகே கீழடியில் நடந்து வரும் ஐந்தாம் கட்ட அகழாய்வில் பெண்கள் அணியும் சுடுமண் காதணிகள், சங்கு வளையல்கள், மனித முகம், விலங்கு முகம் கொண்ட வினோதமான சுடுமண் சிற்பங்கள் அதிகளவில் கிடைத்துள்ளன.
☘சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த சந்திரயான் 2 விண்கலம்: மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்
☘ பிரான்சில் நடக்கும் ஜி-7 மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி பிரான்ஸ், செனகல் உள்ளிட்ட நாட்டு தலைவர்களுடன் முக்கிய பேச்சு நடத்தினார்.
☘பற்றி எரியும் அமேசான் காடுகள்.... களமிறக்கப்பட்டுள்ள 44,000 ராணுவ வீரர்கள்
அமேசான் காடுகளில் எரியும் தீயை அணைக்க ஒரு மாதம் கூட ஆகலாம் எனக் கூறும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு பேரிழப்பு ஏற்படும் என வருத்தம் தெரிவித்துள்ளனர்.
☘அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் இன்று தொடங்குகிறது.
☘வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. பும்ரா அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Today's Headlines
🌸The fifth stage excavation near Thirupavanam has seen a plethora of sculptural earrings, conical bracelets, human face and animal faces.
🌸 Chandrayaan 2 spacecraft that attracted the attention of international countries "a proud moment to India" said by Mr.Mailasamy Annadurai.
🌸 PM Modi went to participated in G7 conference holds talks with important leaders in France and Senegal.
🌸Burning Amazon forests .... 44,000 soldiers in the field.
Environmental activists says it could take up to a month to extinguish the fire in the Amazon's forest .They have expressed concern that the disaster is incalculable.
🌸American Open Tennis Series begins today in New York City.
🌸In the first Test match against the West Indies, India won by 318 runs. Bumrah bowled the ball and took 5 wickets.
Prepared by
Covai women ICT_போதிமரம்
No comments:
Post a Comment