யோகா படிப்பு 28ல் கவுன்சிலிங் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, August 21, 2019

யோகா படிப்பு 28ல் கவுன்சிலிங்

யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கு 28ம் தேதி கவுன்சிலிங் துவங்குகிறது


.அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடக்கிறது.அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளின் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு என 252 இடங்கள் உள்ளன


. இதற்கான தரவரிசை பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் சென்னை அரும்பாக்கம் அண்ணா அரசு இந்திய மருத்துவத் துறை வளாகத்தில் 28ம் தேதி துவங்குகிறது.

அன்று சிறப்பு பிரிவினர் பொது பிரிவினருக்கான கவுன்சிலிங் நடைபெறுகிறது.இட ஒதுக்கீடு அடிப்படையிலான பொது கலந்தாய்வு 29ல் நடக்கிறது.

No comments:

Post a Comment