கணினி ஆசிரியர் தேர்வு முடிவு பற்றிய வழக்கை 2 வாரங்களுக்கு ஐகோர்ட் மதுரை கிளை ஒத்திவைப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, August 21, 2019

கணினி ஆசிரியர் தேர்வு முடிவு பற்றிய வழக்கை 2 வாரங்களுக்கு ஐகோர்ட் மதுரை கிளை ஒத்திவைப்பு

கணினி ஆசிரியர் தேர்வு முடிவை வெளியிட இடைக்கால  வழக்கை 2 வாரங்களுக்கு ஐகோர்ட் மதுரை கிளை ஒத்திவைத்தனர். நெல்லையை சேர்ந்த 4 பேர் தொடர்ந்த வழக்கில் பதிலளிக்க ஆசிரியர் தேர்வாணையம் அவகாசம் கேட்டதால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment