ஐ.டி.ஐ.,க்களில் சேர மாணவர்களிடம் ஆர்வம் குறைவால் மாவட்டத்தில் 340 இடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் சேர ஆக.20க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.தேனி மாவட்டத்தில் அரசு,சுயநிதி ஐ.டி.ஐ.க்களில் அரசு ஒதுக்கீட்டில் இடங்களில் மாணவர்கள் சேர, இரண்டு முறை கலந்தாய்வு நடந்தது.
இவற்றில் பல்வேறு பொறியியல் படிப்புகள், பொறியியல் அல்லாத தொழிற்பிரிவு படிப்புகள் சேர 8 ம் வகுப்பு, 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 3 அரசு ஐ.டி.ஐ.,க்கள், 5 தனியார் ஐ.டி.ஐ.க்களில் 16 வகையான பயிற்சிகளில் 1002 மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இதில் 1,160 விண்ணப்பங்கள் வரப்பட்டன. முதல், இரண்டாம் கட்ட கலந்தாய்வு தேனி அரசு ஐ.டி.ஐ.யில் நடந்தது.கலந்தாய்வில் 662 இடங்களில் மாணவர்கள் சேர்ந்தனர்.
காலியிடங்கள் விபரம்:தேனி அரசு ஐ.டி.ஐ.யில் -47, போடி ஐ.டி.ஐ.,- 33, ஆண்டிபட்டி பெண்கள் ஐ.டி.ஐ.- 134, ஆண்டிபட்டி செல்லம்மாள் ஐ.டி.ஐ.,-24, பெரியகுளம் ஜெயராஜ் ஐ.டி.ஐ.,-28, ஆண்டிபட்டி பெருந்தலைவர் காமராஜ் ஐ.டி.ஐ.,-26, போடி பொன்மலர் ஐ.டி.ஐ., -9, தேனி கம்மவார் ஐ.டி.ஐ., 25, சின்னமனுார் வ.உ.சி.,ஐ.டி.ஐ.- 14 என மொத்தம் 340 இடங்கள் காலியாக உள்ளன.
(Minnal kalviseithi)காலிப்பணியிடங்களை நிரப்ப 20 ம்தேதிக்குள் www.skiltraining.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.விண்ணப்பிக்க விரும்புவோர் தேனி, ஆண்டிபட்டி, போடி ஐ.டி.ஐ.,க்களில் விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு கல்லுாரி முதல்வர்களை நேரிலோ அல்லது 04546-252 240,260 364 தொலைபேசி எண்களில்தொடர்பு கொண்டு பயன்பெற கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:
Post a Comment