370, 35-ஏ சட்டப்பிரிவின் விவரங்கள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, August 5, 2019

370, 35-ஏ சட்டப்பிரிவின் விவரங்கள்

370  சட்டப்பிரிவு சொல்வது என்ன?

* கோபிலாஸ்வாமி அய்யங்காரால் 370-வது சட்டம் பிரிவு உருவாக்கப்பட்டது.

* ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தற்காலிகமாக சிறப்பு அந்தஸ்தை அளித்தது.

* ஜம்மு காஷ்மீர் மாநிலம் மட்டும் பெருமளவில் மாநில சுயட்சியை கொண்டதாக இருந்தது.

* எந்த சட்டமும் ஜம்மு காஷ்மீர் சட்டசபையின் ஒப்புதல் இன்றி அம்மாநிலத்தில் செல்லாத நிலை இருந்தது.

* 370-வது பிரிவின்படி மாநிலத்தின் எல்லையை இந்திய நாடாளுமன்றத்தால் கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியாது.

35 ஏ சட்டப்பிரிவு சொல்வது என்ன?

* இந்திய அரசமைப்புச் சட்டம் காஷ்மீர் மக்களுக்கு பிரத்யேக சலுகைகள் வழங்கி வந்தது.

* வெளிமாநிலத்தைச் சேர்ந்த மக்கள் காஷ்மீரில் அசையா சொத்தையும் வாங்க முடியாது.

* மாநில அரசின் நலத்திட்டங்களால் பயனடைய முடியாது.

* மற்ற மாநிலத்தவர்கள், ஜம்மு-காஷ்மீர் மாநில அரசின் வேலைவாய்ப்புகள் எதையும் பெற முடியாது.

* பெண்கள், வெளிமாநிலத்தவரை திருமணம் செய்தால் சொத்துரிமையை இழப்பார்கள்.

* 1954 ஆம் ஆண்டு 35-ஏ சட்டப்பரிவு 370-உடன் சேர்க்கப்பட்டது.

No comments:

Post a Comment