தேசியக்கொடியை கம்பத்திலிருந்து இறக்கிய போது மின்சாரம் பாய்ந்து அரசு பள்ளி மாணவர்கள் 5 பேர் உயிரிழப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, August 17, 2019

தேசியக்கொடியை கம்பத்திலிருந்து இறக்கிய போது மின்சாரம் பாய்ந்து அரசு பள்ளி மாணவர்கள் 5 பேர் உயிரிழப்பு

கர்நாடக மாநிலம் கோப்பில் நகரில் தேசியக்கொடியை கம்பத்திலிருந்து இறக்கிய போது மின்சாரம் பாய்ந்து 5 மாணவர்கள் உயிரிழந்தனர். அரசுப்பள்ளி மாணவர்கள் 5 பேர் இன்று காலை தேசியக்கொடியை இறக்கிய போது அருகே இருந்த மின்கம்பியில் பட்டு மின்சாரம் தாக்கியது. உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் தரப்படும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment