6 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, August 6, 2019

6 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சிஎம்டிஏ உறுப்பினர் மற்றும் செயலராக கார்த்திகேயன் நியமனம்.

வீட்டு வசதி மற்றும் புறநகர் மேம்பாட்டுத்துறை முதன்மை செய்யல்லாளராக லக்கானி நியமனம் செய்யப்பட்டார்.

சுற்றுலாத்துறை இயக்குநராக அமுதவல்லி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் துறை இயக்குநராக மதிவாணன் நியமனம்.

தமிழ்நாடு கடல்சார் வாரியம் துணை தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அலுவலராக சம்பத் நியமனம்.

நகரமைப்பு திட்டமிடல் இயக்குனராக சந்திரசேகர் சாகமுரி நியமனம்.

No comments:

Post a Comment