இனி ஏடிஎம் தேவையில்லை
வாடிக்கையாளர்கள் இனிமேல் ஏடிஎம் கார்டுகள் இல்லாமல் பணம் எடுக்கும் புதிய வசதியை நாடுமுழுவதும் விரிவு படுத்தப்போவதாக எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. ஏடிஎம்கள் போலவே ”யோனோ கேஷ் பாயிண்ட்” என்ற பெயரில் ஏடிஎம் மையங்கள் போல நிறுவப்பட்டு வருகின்றன. இங்கு சென்று ஏடிஎம் கார்டுகள் இல்லாமலேயே வாடிக்கையாளர்களை பாஸ்வேர்டு மூலம் பணம் எடுக்க வசதி வழங்கப்பட இருக்கிறது.

No comments:
Post a Comment