எம்.எஸ்சி ஒருகிணைந்த உயிரியல் படிப்பு, எம்.எஸ்சி விலங்கியல் படிப்புக்கு இணையானதல்ல என்று ஐகோர்ட்டில் வழக்கு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, August 28, 2019

எம்.எஸ்சி ஒருகிணைந்த உயிரியல் படிப்பு, எம்.எஸ்சி விலங்கியல் படிப்புக்கு இணையானதல்ல என்று ஐகோர்ட்டில் வழக்கு

எம்.எஸ்சி ஒருகிணைந்த உயிரியல் படிப்பு, எம்.எஸ்சி விலங்கியல் படிப்புக்கு இணையானதல்ல என்ற உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கில் உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர், மதுரை காமராஜர் பல்கலை பதிவாளர் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

No comments:

Post a Comment