இன்ஜினியரிங் பணி தேர்வுக்கு 'ஹால் டிக்கெட் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, August 21, 2019

இன்ஜினியரிங் பணி தேர்வுக்கு 'ஹால் டிக்கெட்

நீலகிரி மாவட்டத்தில் நடக்க உள்ள, இன்ஜினியரிங் பதவிக்கான தேர்வுக்கு, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டுள்ளது.


ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் பதவிகளுக்கான எழுத்து தேர்வு, ஆக., 10ல், அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், மாநிலம் முழுவதும் நடந்தது


.கன மழை காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் மட்டும், இந்த தேர்வு தள்ளி வைக்கப்பட்டது.நீலகிரி மாவட்டத்தில், தற்போது மழை நின்று, நிலைமை சீரடைந்து வருவதால், 26ம் தேதி, தேர்வு நடத்தப்படுகிறது.


இதற்கான ஹால் டிக்கெட்,www.tnpscexams.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment