மும்பையில் செயல்பட்டு வரும் ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் உதவி அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சிஏ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Officer (Finance)
காலியிடங்கள்: 12
சம்பளம்: மாதம் ரூ.30,000 - 1,20,000
வயதுவரம்பு: 01.08.2019 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பி.காம் முடித்து சிஏ இண்டர்மீடியட் தேர்ச்சி, நிதியியல் பிரிவில் எம்பிஏ முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.rcfitd.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
அஞ்சலில் விண்ணப்பம் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Dy. General Manager (HR)-Corp., Rashtriya Chemicals and Fertilizers Limited, 2nd Floor, Room No.206, Administrative Building, Chembur, Mumbai - 400074.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.700. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.08.2019
அஞ்சலில் விண்ணப்பம் சென்று சேர கடைசி தேதி: 03.09.2019
No comments:
Post a Comment