தேசிய திறனாய்வு தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது.அரசு தேர்வு துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்ட செய்திக் குறிப்பு
:தமிழகத்தில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவர்கள் நவ. 3ல் நடக்கவுள்ள மாநில அளவிலான முதல் கட்ட தேசிய திறனாய்வு தேர்வில் பங்கேற்கலாம்.இதற்கான விண்ணப்பங்களை http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று முதல் செப். 7 வரை பதிவிறக்கம் செய்யலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணம் 50 ரூபாயை சேர்த்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். விண்ணப்பங்களை செப். 7க்குள் சமர்ப்பிக்க வேண்டும். கால அவகாசம் நீட்டிக்கப்படாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

No comments:
Post a Comment