அனைவரும் இஸ்ரோ என அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன்- பி, தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான அறவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
பணி: Technician B - 40
1. Fitter - 20
2. Electronic Mechanic - 15
3. Plumber - 02
4. Welder - 01
5. Machinist - 01
1. Fitter - 20
2. Electronic Mechanic - 15
3. Plumber - 02
4. Welder - 01
5. Machinist - 01
பணி: Draughtsman B - 12
1. Draughtsman Mechanical -10
2. Draughtsman - Electrical - 02
1. Draughtsman Mechanical -10
2. Draughtsman - Electrical - 02
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 21,700 + இதர சலுகைககள் வழங்கப்படும்.
பணி: Technical Assistant - 35
1. Mechanical - 20
2. Electronics - 12
3. Civil - 3
1. Mechanical - 20
2. Electronics - 12
3. Civil - 3
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் முதல் வகுப்பு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 44,900 + இதர சலுகைககள் வழங்கப்படும்.
வயதுவரம்பு: 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. கட்டணத்தை ஆன்லைன் மூலமும் செலுத்தலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திரன் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு மையம்: பெங்களூரு
விண்ணப்பிக்கும் முறை: https://www.isro.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் எதிர்கால பயன்பாட்டிற்காக அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
No comments:
Post a Comment