நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, August 9, 2019

நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும்

ஜம்மு-காஷ்மீரில் விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்படுவதாக துணை மாஜிஸ்திரேட் சுஷ்மா சவுகான் அறிவித்துள்ளார். நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் வழக்கம் போல் செயல்படலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார். 

No comments:

Post a Comment