பி.எட். கல்வியியல் படிப்புக்கான 'செமஸ்டர்' தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் கட்டுப்பாட்டில் பி.எட். எனும் ஆசிரியர் பயிற்சி கல்லுாரிகள் செயல்படுகின்றன.
இவற்றில் இரண்டு ஆண்டு பி.எட். வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
இந்த கல்வி ஆண்டின் முதல் செமஸ்டர் தேர்வை ஆசிரியர் கல்வியியல் பல்கலை நேற்று அறிவித்தது.
இதன்படி செப்டம்பர் 12ம் தேதி தேர்வு துவங்க உள்ளது. பாட வாரியாக தேர்வு நடக்கும் தேதி விபரங்களை கல்வியியல் பல்கலை வெளியிட்டுள்ளது.
அந்த விபரங்களை மாணவர்களுக்கு முன்கூட்டியே தெரிவித்து தேர்வுக்கு தயார்படுத்துமாறு கல்லுாரிகளுக்கு பல்கலை உத்தரவிட்டுள்ளது

No comments:
Post a Comment