நாளை அத்திவரதர் தரிசனம் ரத்தாகும் நேரம் அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, August 2, 2019

நாளை அத்திவரதர் தரிசனம் ரத்தாகும் நேரம் அறிவிப்பு

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணத்தை முன்னிட்டு நாளை  மாலை 5 மணி முதல் 8 மணி வரை அத்திவரதர் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக காஞ்சிபுரம் ஆட்சியர் கூறியுள்ளார். 

No comments:

Post a Comment