சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறையில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Geographical Information System Specialist
தகுதி: ME Geoinformation, M.Tech Remote Sensing முடித்து 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள், Geography பிரிவில் முன்னைவர் பட்டம் பெற்று 5 ஆண்டு பணி அனிபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பணி: Urban Development Specialist
தகுதி: பொறியியல் துறையில் Civil Engineering பிரிவில் பிஇ அல்லது Master of Planning பாடத்தில் முதுகலை பட்டம் பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.சம்பளம்: மாதம் ரூ.60,000
தேர்வு செய்யப்படும் முறை: தகுதி, பணி அனுபவம் அடிப்படையில் நேர்முகத் தேர்வு அழைக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
. நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுபவர்கள் கல்வித்தகுதி, பணி அனுபவம் உள்பட தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு ஆண்டு பணி வழங்கப்படும். பின்னர் தேவைக்கேற்ப பணிக்காலம் நீட்டிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnurbanfreetn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Commissioner of Municipal Administration, Urban Administrative Building, 11th floor, Raja Annamalaipuram, MRC Nagar. Chennai - 600 028
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.08.2019

No comments:
Post a Comment