கரூர் மாவட்டத்தை சேர்ந்த அரசுப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகின்ற செல்வக்கண்ணன் என்பவருக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து 2019-ம் ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 6 பேரில் செல்வக்கண்ணன் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு வருகின்ற செப்டம்பர் 5-ம் தேதி டெல்லியில் விருது வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment