தற்காலிக ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வதாக கூறி பணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் எழுத்துபூர்வமாக புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் பிரிக்கும் எண்ணம் உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார்.
இங்கே தேடவும்!
!doctype>
Saturday, August 17, 2019
New
பணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
About Minnal Kalvi Seithi
மின்னல் கல்விச்செய்தி வலைதளத்தில் கல்வி செய்திகள் , வேலை வாய்ப்பு செய்திகள் மற்றும் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு தேவையான STUDY MATERIALS பதிவு செய்யப்படுகிறது!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment