மத்திய அரசில் ரேடியோ டெக்னீசியன் வேலை வேண்டுமா? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, August 28, 2019

மத்திய அரசில் ரேடியோ டெக்னீசியன் வேலை வேண்டுமா?

இந்திய அரசின் கலங்கரை விளக்கங்கள் மற்றும் லைட்ஷிப்களின் கப்பல் இயக்குநரகம் ரேடியோ டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Radio Technician
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 20.09.2019 தேதியின்படி 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன், எல்க்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் பிரிவுகளில் டிப்ளமோ தேர்ச்சி பெற்று ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.dgil.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விரைவு அஞ்சல், பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Director, Directorate of Lighthouses and Lightships, "Deep Bhavan" Pt. Nehru Marg, Jamnagar 361008, Gujarat
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.09.2019
மேலும் முழுமையான விவரங்கள் அறிய

No comments:

Post a Comment